தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பேசக்கூடிய வட்டார வழக்குச் சொற்கள் ஒரு பார்வை

Vikram, S and Markandan, C (2025) தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பேசக்கூடிய வட்டார வழக்குச் சொற்கள் ஒரு பார்வை. Bothi International Journal of Research in Humanities, 9. pp. 226-228. ISSN 2456-5571

[thumbnail of தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பேசக்கூடிய வட்டார  வழக்குச் சொற்கள் ஒரு பார்வை.pdf] Text
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பேசக்கூடிய வட்டார வழக்குச் சொற்கள் ஒரு பார்வை.pdf - Published Version

Download (225kB)

Abstract

மொழியானது மனிதன் வாழக்கூடிய இடத்தையும், சூழ்நிலையையும் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனும் பேசக்கூடிய மொழிகளில் தென் மாவட்டங்களின் வாயிலாக சொற்கள் மாற்றம் அடைந்து பொருளைத் தருகின்றன. அவ்வாறான சொற்கள் எம்முறையில் வட்டார வழக்குச் சொற்களாக மாற்றம் அடைந்து மக்களிடயே புழக்கத்தில் இருக்கின்றன என்பதனை பற்றி கீழ்க்காணும் கட்டுரையின் மூலம் விரிவாக காண்போம்.

முக்கியச் சொற்கள்: வந்தாங்கெ, இன்டார்டு, முடுக்குது, கஷண்டி, பைதா, வெள், உவன்

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 01 Sep 2026 11:47
Last Modified: 01 Sep 2026 11:49
URI: https://ir.vistas.ac.in/id/eprint/16244

Actions (login required)

View Item
View Item