கண்ணதாசன் பார்வையில் ஆன்மீகம்
Markandan, C (2025) கண்ணதாசன் பார்வையில் ஆன்மீகம். In: Panmuga Nokkil Kaviyarasar Kannadhasan. 1 ed. Azhagappa University,, Karaikudi, pp. 222-227. ISBN 978-93-343-4478-3
கண்ணதாசன் பார்வையில் ஆன்மீகம் 18_07_25.pdf - Published Version
Download (2MB)
Abstract
கண்ணதாசன் வாழ்வும் படைப்பும் முரண்பாடு உடையது. கண்ணதாசனின் இளமை வாழ்வு என்பது ஆன்மீகத்தைச் சார்ந்தும், இடைப்பட்ட வாழ்வு முற்போக்கும் திராவிட சிந்தனை சார்ந்தும் இருந்துள்ளது. வாழ்வின் பிற்பகுதி ஆன்மீகத்தில் மிகவும் தோய்ந்த வாழ்வையும் படைப்பையும் காணமுடிகிறது. இப்படி மாறுபட்ட கருத்தை உடைய கண்ணதாசன் படைப்புகளில் ஆன்மீகச் சிந்தனை என்னவாக பதிவாகியுள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 01 Sep 2026 11:50 |
| Last Modified: | 01 Sep 2026 11:50 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16197 |
