பாரதிதாசனின் சிறுகதைகளில் வாழ்க்கை விழுமியங்கள்
Prakash, M and Shanthalakshmi, M (2025) பாரதிதாசனின் சிறுகதைகளில் வாழ்க்கை விழுமியங்கள். Arima Nokku, 19 (2): 26. pp. 108-110. ISSN 3049-2688
26-மா.-சாந்தலட்சுமி-முனைவர்-ம.-பிரகாஷ் (2).pdf
Download (258kB)
Official URL: https://arimanokku.com
Abstract
ஆய்வுச் சுருக்கம்
தமது கவிதைகள், நாடகங்கள், புதினங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், என எண்ணற்ற படைப்புகளால் சமூகத் தொண்டாற்றியவர், செந்தமிழ்த் தேனியின் தாசன் பாரதிதாசன். எண்ணியதை எண்ணியபடி வெளிப்படுத்தும் படைப்புகளில் மிகச் சிறந்தபடைப்பு, சிறுகதைகள். அத்தகைய சிறுகதைகளில் வாழ்க்கை விழுமியங்கள் மூலம் வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதைத் தம் சிறுகதைகள் மூலம் பாவேந்தர் அளித்துள்ள பாங்கை இக்கட்டுரையில் காண்போம்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 11 May 2026 06:28 |
| Last Modified: | 18 May 2026 11:14 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16154 |
