தமிழரின் போர் அறம்

Markandan, C (2025) தமிழரின் போர் அறம். Manarkeni, 2. pp. 66-70.

[thumbnail of தமிழரின் போர் அறம்-2025 (1).pdf] Text
தமிழரின் போர் அறம்-2025 (1).pdf - Published Version

Download (8MB)

Abstract

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்றுஇவ் வுலகத்து இயற்கை*

என்னும் புறநானுற்றின் கூற்று போருக்கான காரணத்தை முன்வைக்கின்றன. பண்டையக்கால போர்களின் துவக்கத்திற்கு மன்னர்களின் பல்வேறு ஆசைகள் காரணமாக இருந்திருக்கின்றன. பல காரணங்களால் போர் தொடங்கி நடைபெற்றிருந்தாலும், தமிழர்களின் போர் அறம் கடைப்பிடக்கப் பட்டுள்ளதா? அல்லது தமிழரின் போர் அறங்கள் தான் என்ன ? தமிழரின் போர் அறங்கள் கால ஓட்டத்தில் நெறிப்படுத்தப்பபட்டதா? என்ற பல வினாக்களின் தேடலுக்கான விடையங்களைத் தேட முனைகிறது இக்கட்டுரை.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Last Modified: 13 May 2026 06:23
URI: https://ir.vistas.ac.in/id/eprint/16148

Actions (login required)

View Item
View Item