தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பேசக்கூடிய வட்டார வழக்குச் சொற்கள் ஒரு பார்வை

Vikram, S and Markandan, C (2025) தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பேசக்கூடிய வட்டார வழக்குச் சொற்கள் ஒரு பார்வை. ARIMA NOKKU, 16:1. pp. 81-83. ISSN 2320-4842

[thumbnail of தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பேசக்கூடிய வட்டார வழக்குச் சொற்கள் ஒரு பார்வை.pdf] Text
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பேசக்கூடிய வட்டார வழக்குச் சொற்கள் ஒரு பார்வை.pdf - Published Version

Download (358kB)

Abstract

மொழியானது மனிதன் வாழக்கூடிய இடத்தையும்,சூழ்நிலையையும் பொறுத்தே அமைகின்றன. அந்ததந்த மாவட்டங்களின் புவியியல் மற்றும் கலாச்சார பின்னணியைப் பொறுத்தே வேறுபடுகின்றன . ஒவ்வொரு மனிதனும் பேசக்கூடிய மொழிகளில் அவரவர் மாவட்டங்களுக்கு ஏற்ற வகையில் சொற்கள் மாற்றம் அடைந்து பொருளைத் தருகின்றன. அவ்வாறான சொற்கள் எம்முறையில் வட மாவட்ட வட்டார வழக்குச் சொற்களாக மாற்றம் அடைந்து மக்களிடயே புழக்கத்தில் இருக்கின்றன என்பதனைப் பற்றிக் கீழ்க்காணும் கட்டுரையின் மூலம் விரிவாகக் காண்போம்.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 13 May 2026 06:55
Last Modified: 01 Sep 2026 11:13
URI: https://ir.vistas.ac.in/id/eprint/16039

Actions (login required)

View Item
View Item