திருவள்ளுவரின் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள்
Anuradha, S and Gubendiran, P (2026) திருவள்ளுவரின் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள். International Thirukkural Conference on Human Dignity, 1: 45. pp. 304-310. ISSN 978-93-49673-80-9
Dr.Gubendiran & Anuradha Article . final.pdf
Download (1MB)
Abstract
காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றினாலும் என்றும் அழியாத மெய்ப்பொருள் கொண்டு நிலைத்து நின்று காலம், இனம், மதம், மொழி என அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக திருக்குறள் திகழ்கிறது. மேலும் இந்நூல் மனிதனை மனிதனாக மாற்றும் வாழ்வில் நூல் எனலாம். ஒட்டுமொத்த உயிர்களுக்குமான பல் உயிர்களுக்குமான வாழ்வியலைப் போதிக்கும் அறநூலாக திருக்குறள் திகழ்கிறது. பிறருக்கு நினைவாலும் துன்பம் எண்ணாது வாழ வேண்டும் என்றும் மேலும் உயிரை விடவும் ஒழுக்கமே உயர்வானது என்னும் அறத்தினையும் போதிக்கும் நூலாக இந்நூல் உள்ளது. இயற்கை என்பது உயிர்களுக்குக் கிடைத்த பெரும் பேறு. உயர்ந்தோங்கிய மலைகள், காடுகள், பசுமை புல்வெளிகள், நீர்நிலைகள், வயல்வெளிகள் பசுமையான தோப்புகள் என இயற்கையின் கொடைகள் காண கணக்கிலடங்காதவை. அவற்றை உரிய வகையில் பயன்படுத்திப் பாதுகாத்து தலைமுறைக்கு அளிப்பது நமது தலையாய கடமையாகும்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 04:33 |
| Last Modified: | 28 Aug 2026 04:35 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15929 |
