நித்திலக்குளியாளி
Durgadevi, K (2026) நித்திலக்குளியாளி. ஹைகூ கவிதைகள், 1 (1). நூலேணிப் பதிப்பகம், Chennai. ISBN 978-934-944-9404 (In Press)
Preview
WhatsApp Image 2026-03-07 at 9.44.31 PM.jpeg
Download (410kB) | Preview
Preview
WhatsApp Image 2026-05-05 at 1.15.48 PM.jpeg
Download (6kB) | Preview
Abstract
உதவிப் பேராசிரியராக வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். சங்கத் தமிழக நகரங்கள், சங்க இலக்கிய ஆய்வுமலர்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள். இளைப்பில்லை காண், வண்ணமும் எண்ணமும் போன்ற ஆய்வு நூல்களையும் பால் குடிக்கும் கவிதைகள், கு..குக்கூ,, மின்மினிக் கவிதைகள், கவிப்பரல்கள் போன்ற கவிதை மற்றும் ஹைகூ நூல்களையும் எழுதியுள்ளார். அறுபதுக்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நித்திலக் குளியாளி எனும் இந்ந்நூல் சமூகச் சிந்தனைகள் கொண்ட ஹைகூ நூலாக அமைந்துள்ளது.
| Item Type: | Book |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 10:30 |
| Last Modified: | 31 Aug 2026 09:56 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15820 |
