பெரியபுராணம் உரைக்கும் தத்துவங்கள்
Sujatha, V V and Pannirukaivadivelan, R (2025) பெரியபுராணம் உரைக்கும் தத்துவங்கள். In: மூன்றாவது சர்வதேச இந்து மாநாடு - 2025, 6th, 7th March 2025, University of Jaffna - Sri Lanka.
2.pdf
Download (6MB)
Abstract
ஆய்வுச்சுருக்கம்
பன்னிருதிருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாய் அமைந்துள்ள பெரும் சிறப்புவாய்ந்த பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணத்தில் சைவசமய தத்துவங்களையும், வாழ்வியல் தத்துவங்களான இல்லறத் தத்துவங்களையும் சிவனடியார்களான நாயன்மார்களின் வரலாற்றின் மூலமாக உலகோர் உய்ய இறையருளால் சேக்கிழார் தெளிவுபட உரைத்துள்ளமையை இக்கட்டுரையின் வாயிலாகக்காணலாம்.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 11 May 2026 05:12 |
| Last Modified: | 11 May 2026 06:11 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15808 |
