கீழடி கொக்கின் சிறகுகள்
Durgadevi, K (2025) கீழடி கொக்கின் சிறகுகள். In: கீழடி கொக்கின் சிறகுகள். 1 ed. பன்னாட்டு த் துளிப்பா ஹைகூ(தமிழி), 1 (1). நூலேனிப் பதிப்பகம், Chennai, 60 -65. ISBN 978-81-19957-85-9
Keezhadi Kokkin siragugal page 60.pdf
Download (215kB)
Abstract
உதவிப் பேராசிரியராக வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். சங்கத் தமிழக நகரங்கள், சங்க இலக்கிய ஆய்வுமலர்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள். இளைப்பில்லை காண், வண்ணமும் எண்ணமும் போன்ற ஆய்வு நூல்களையும் பால் குடிக்கும் கவிதைகள், கு..குக்கூ,, மின்மினிக் கவிதைகள், கவிப்பரல்கள் போன்ற கவிதை மற்றும் ஹைகூ நூல்களையும் எழுதியுள்ளார். அறுபதுக்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கீழடி கொக்கின் சிறகுகள் என்னும் நூலில் தனக்கானப் பிரிவில் பன்னாட்டு த் துளிப்பா ஹைகூ(தமிழி) எழுதியுள்ளார்.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:45 |
| Last Modified: | 28 Aug 2026 07:46 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15437 |
