காற்றின் கால் தடங்கள்
Durgadevi, K (2025) காற்றின் கால் தடங்கள். In: காற்றின் கால் தடங்கள். 1 ed. தன்முனைக் கவிதைத் தொகுப்பு, 1 (1). Kannikkoyil Raja, Chennai, pp. 58-59. ISBN 978-93--49449-58-9
Kaatrin Kal Thadangal Dr Durgadevi.pdf
Download (248kB)
Abstract
உதவிப் பேராசிரியராக வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். சங்கத் தமிழக நகரங்கள், சங்க இலக்கிய ஆய்வுமலர்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள். இளைப்பில்லை காண், வண்ணமும் எண்ணமும் போன்ற ஆய்வு நூல்களையும் பால் குடிக்கும் கவிதைகள், கு..குக்கூ,, மின்மினிக் கவிதைகள், கவிப்பரல்கள் போன்ற கவிதை மற்றும் ஹைகூ நூல்களையும் எழுதியுள்ளார். அறுபதுக்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். காற்றின் கால் தடங்கள் எனும் இந்நூலில் தனக்குரிய பிரிவில் தன்முனைக் கவிதைகள் இயற்றியுள்ளார்.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:44 |
| Last Modified: | 28 Aug 2026 07:45 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15428 |
