பிசிராந்தையார்
Thenmozhi, DR.D (2026) பிசிராந்தையார். In: Paventhar Bharathithasan Piranthanaal Conference, 24-06-2026, Mumbai- Tamil Writers FOundation Maharashtra.
பிசிராந்தையார் - பாவேந்தர் பாரதிதாசன்.docx - Presentation
Download (71kB)
Abstract
நண்புக் குயிர்தந்தான் நண்பு பெரிதென்றான்
உண்மை உடையான் பிசிராந்தை நற்பெயர்
தெண்ணிலவும் செங்கதிரும் உள்நாள் வாழியவே
எண்ணுலவி நல்லறம் என்றென்றும் வாழியவே
நட்புக்கு இலக்கணமாகச் சொல்லப்படும் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் வரலாற்று நிகழ்வை , பாரதியின் மீது கொண்ட பற்றால் பாரதிதாசனாக மாறிய கனகசுப்புரத்தினம் எழுதியது மிகப் பொருத்தம் தானே!
| Item Type: | Conference or Workshop Item (Speech) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 07:12 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15343 |
