நூலாய்வு: இந்திய இலக்கியச் சிற்பிகள் : சி.இலக்குவனார்
Thenmozhi, DR.D (2025) நூலாய்வு: இந்திய இலக்கியச் சிற்பிகள் : சி.இலக்குவனார். In: Prof.C.Ilakkuvanar Vuraiyarangam, 07-09-2025, CHENNAI.
நூலாய்வு- சி.இலக்குவனார்.docx - Presentation
Download (107kB)
Abstract
• தமிழறிஞர் சி. இலக்குவனார் அவர்களின் வாழ்க்கை வரலாறையும், பணி சாதனைகளையும் அறிமுகப்படுத்துவது.
• இலக்கிய ஆராய்ச்சி, கல்வி, பத்திரிகைத் துறைகளில் அவர் செய்த பங்களிப்புகளைப் பதிவு செய்வது.
• இந்தியாவின் பல மொழிகளிலும் சிறந்து விளங்கிய இலக்கியப் படைப்பாளர்களைப் பற்றிய சாகித்திய அகாதெமி வெளியீட்டில் தமிழருக்கான பிரதிநிதியாக சி. இலக்குவனார் இடம் பெறுகிறார் என்பதை உலகிற்கு காட்டுவது.
| Item Type: | Conference or Workshop Item (Speech) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 07:15 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15318 |
