தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்
Thenmozhi, DR.D (2025) தி.வை.சதாசிவப் பண்டாரத்தார். In: Sathasiva Pandarathar Piranthanaal Conference, 24-08-2025, Mumbai- Tamil Writers FOundation Maharashtra.
வரலாற்றுப் பேரறிஞர் தி. வை. சதாசிவனார்.docx - Presentation
Download (44kB)
Abstract
சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் அதன் ஆழ அகலங்களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமாமகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப் பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.
பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர்.
| Item Type: | Conference or Workshop Item (Speech) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 07:17 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15306 |
