கண்ணதாசனின் மாங்கனி காவியத்தில் பாத்திரங்களின் ஆளுமை
Thenmozhi, DR.D (2025) கண்ணதாசனின் மாங்கனி காவியத்தில் பாத்திரங்களின் ஆளுமை. In: கண்ணதாசனின் மாங்கனி காவியத்தில் பாத்திரங்களின் ஆளுமை.
kannadhasanin maangani kaviyathil paathira Aalumai 2025.pdf - Published Version
Download (6MB)
Abstract
ஆய்வுச் சுருக்கம்
பழைய தமிழைப் புதுத்தமிழில் பாடியிருப்பது போல இது அமைந்துள்ளது. பழங்கதைகளைத் தற்காலச் சூழலுக்கு ஏற்ப, கற்பனைத் திறத்துடன் படைக்கப்பட்டுள்ளது. கவிஞரின் இலக்கியப் புலமையை வெளியிடுவதுபோல இக்காவியம் அமைந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை யின் இணைந்த வடிவமாகவும் காணப்படுகிறது. "செந்தமிழின் நவமணிகளை அள்ளித் தெளித்துத் தங்கத் தமிழ்ப் பாவில் இழைந்தோடவிட்ட அழகிய நாடகக் காப்பியம்" என்று பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை இதனைப் பாராட்டியிருக்கிறார். மாங்கனி தமிழ்வாழ்த்தில் ஆரம்பித்து, வஞ்சியல் விழாவில் ஆர்ப்பரித்து - புத்தர் வழியில் பொன்னரசி என்று முடித்து, 40 தலைப்புகளில் இக்கவிதைக் காவியத்தை நிறைவு செய்துள்ளார், கவிஞர். இம்மாங்கனியில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களின் ஆளுமைத்திறனை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 08:49 |
| Last Modified: | 27 Aug 2026 08:51 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15272 |
