பரிபாடலில் ஒரு தேடல்

Thenmozhi, DR.D (2025) பரிபாடலில் ஒரு தேடல். In: Silver Jublee Conference Journal. 1 ed. Tamil writers foundation maharashtra, Mumbai, pp. 80-82.

[thumbnail of silver jubli journal.pdf] Text
silver jubli journal.pdf - Published Version

Download (6MB)

Abstract

ஆய்வுச் சுருக்கம்
பரிபாடலில் திருமாலின் இயல்பு, பெருமை. முருகனின் இயலபு பெருமை, வீரம் வையையாற்றின் தன்மை, பாடல்களில் புனலாடும் தலைவன் தலைவியின் உணர்வுகள், இசை, நாட்டியம், ஒவியம் போன்ற கலைகள் மூலம் அக்கால மக்களின் வழிபாடு. வாழ்க்கை முறை போன்றவை இயற்றமிழ், இசைத்தமிழ மூலம விளக்கப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம். வீடு என்னும் நான்கில் இன்பத்தையே பொருளாகக் கொண்டு இறைவனை வணங்கி வாழ்ந்தனர்.

இறை வழிபாட்டில் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் இடம் பெற்றிருந்தனர், தலைவன், தலைவி யிடையே ஏற்படும் உடலைத் தீர்க்கும் வாயிலாகவும் தலைவன், தலைவியின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவியாகவும் வையை ஆறு விளங்குகிறது. பரிபாடல்களில் இடம்பெற்ற தலைவனின் நகை. அழகை, இளிவரல், மருட்கை, அச்சம். பெருமிதம், வெகுளி, உவகை என்னும் எண்வகை மெய்ப்பாட்டு உணர்வு கொண்டவர்களாகத் திகழ்ந்ததை வெளிக்கொணர்வதை இக்கட்டுரையின் தேடலாகக் கொண்டு அமைகிறது.

Item Type: Book Section
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Last Modified: 11 May 2026 05:07
URI: https://ir.vistas.ac.in/id/eprint/15185

Actions (login required)

View Item
View Item