திருமந்திரத்தில் தனிமனித அறம்
Thenmozhi, DR.D (2025) திருமந்திரத்தில் தனிமனித அறம். In: Thamizh Ilakkiyangalil Aram, Kalvettu Pesukirathu International Ilakiya Ithazh, 11-03-2025, Hindu College, Chennai.
Thirumanthirathil Thanimanitha Aram.pdf - Published Version
Download (14MB)
Abstract
ஆய்வுச் சுருக்கம்
மனிதனின் வாழ்வு சிறக்க அறத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். எனவே தான் திருமூலர் மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிக்கொள்கைகளை யாவரும் போற்றும் வண்ணம் திருமந்திரத்தில் எடுத்துரைத் துள்ளார். மனித சமுதாயம் நலம்பெற உதவும் வகையில் தனிமனித அறங்களாகக் கொல்லாடை பலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, வெகுளாமை, கூடா ஒழுக்கம், பெரியாரைத்துணை கோடல் போன்றவற்றைத் திருமூலர் மந்திரப் பாடலில் பொதித்துப் பாடியுள்ளார். தனிமனித அறம் மேன்மையடைவதற்கு எதுவான மந்திரப் பாடல்களின் வழி அறம் சார்ந்த கருத்துக்களை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Additional Information: | ISSN: 2456-0243 |
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 07:54 |
| Last Modified: | 27 Aug 2026 07:54 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15157 |
