நெடுநல்வாடையில் பண்பாட்டு வாழ்வியல்
THENMOZHI, DR.D. (2025) நெடுநல்வாடையில் பண்பாட்டு வாழ்வியல். In: SANGA ILAKKIYANGKALIL PANPATTU PATHIVUGAL, AUGUST 2025, SIR THIYAGARAYA COLLEGE,CHENNAI.
நெடுநல்வாடையில் பண்பாட்டு வாழ்வியல்.pdf - Published Version
Download (5MB)
Abstract
சங்க இலக்கியங்களில் அகத்திணையைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நக்கீரனார் இயற்றிய நெடுநல்வாடை, ஒரு தலைவியின் உள்ளம் "குளிரும் மழைக்காலத்தில் தலைவன் பிரிந்தவண்ணம், தலைவியின் உள்ளம் அனுபவிக்கும் துயரத்தையும், அதனுக்கான எதிர்வினைகளையும்" முன்வைக்கின்றது. எனினும், இக்காவியம் வெறும் காதல் உணர்வை மட்டுமல்லாமல், அந்நேரத்தில் நிலவும் இயற்கை மாற்றங்கள், மக்களின் வாழ்வியல், தொழில், உணவு, மகளிர் நிலை, போர்த் தொழில் ஆகியவற்றையும் ஓவியமாகப் பதிவு செய்கின்றது. இத்தகைய பண்பாட்டு வாழ்வியலை வெளிக்காட்டும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Additional Information: | 978-93-343-6460-6 |
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 07:52 |
| Last Modified: | 27 Aug 2026 07:52 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15123 |
