பட்டினப்பாலை காட்டும் வணிக வீதிகள்

Prakash, M and Mala, G (2025) பட்டினப்பாலை காட்டும் வணிக வீதிகள். Arimanokku, 19 (3): 72. pp. 349-353. ISSN 3049-2688

[thumbnail of பட்டினப்பாலை காட்டும் வணிக வீதிகள்] Text (பட்டினப்பாலை காட்டும் வணிக வீதிகள்)
UGC - Jul 2025 - Arima Nokku.pdf

Download (314kB)
Official URL: https://arimanokku.com/

Abstract

ஆய்வுச்சுருக்கம்
சோழநாட்டின், தலைநகராய் விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்புக்களையும், அந்நாட்டின், அரசனாகிய திருமாவளவன் வென்றிச் சிறப்புகளையும், உரைக்கும் நூல் பட்டினப்பாலையாகும். இந்நூல், பத்துப்பாட்டுத் தொகுப்பில் ஒன்றாக விளங்கும் அகநூலாகும். இந்நூல், புகார் நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாய் அணுகி, உய்த்துணரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுள், வணிக வீதிகள், வணிகர்களின் இயல்பு, வணிக மகளிர் குறித்து நுணுகி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 11 May 2026 04:37
Last Modified: 18 May 2026 11:30
URI: https://ir.vistas.ac.in/id/eprint/15086

Actions (login required)

View Item
View Item