பாரதியும் கல்விச்சிந்தனையும்
Thenmozhi, DR.D (2026) பாரதியும் கல்விச்சிந்தனையும். In: PANMUGA PARVAIYIL BHARATHIYAR (KAMBAN BOOK OF WORLD RECORDS), 11-12-2025, Sri RamNallmani Yadthava Education and Arts And Science college,Thenkasi.
பாரதியும் கல்விக்கொள்கையும் 2026.pdf - Published Version
Download (344kB)
Abstract
ஆய்வுச்சுருக்கம்
மகாகவி பாரதியாரது பரந்த பார்வையில் குழந்தைகள் நலனுடனும் சிறப்புடனும் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும், அவர்களது அறிவுத்திறன் சிறப்புற பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு என்ன? என்பதை அவரது ஆழ்மன சிந்தனையில் உதித்த அவரது எண்ணங்களை தனது படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். முதலில் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதினால், கற்றுத்தேர்ந்த குழந்தைகள் நல்லறிவு பெற்றவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் திகழ்வார்கள். சமுதாயமும் சீர்பெறும். இக்கருத்தை நிலைநிறுத்த பாரதி, இச்சமுதாயத்தில் விதைக்க நினைத்த சமுதாயச் சீர்திருத்தத்தையும் கல்விச் சிந்தனைகளையும் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 07:27 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14852 |

Altmetric
Altmetric