மரணமில்லா பெருவாழ்வில் வள்ளலாரும் வள்ளுவரும்

Thenmozhi, DR.D (2026) மரணமில்லா பெருவாழ்வில் வள்ளலாரும் வள்ளுவரும். In: VALLALAR VIZHA KARUTHARANGAM, 03-06-2026, CHENNAI. (Submitted)

[thumbnail of மரணமில்லா பெருவாழ்வில் வள்ளலாரும் வள்ளுவரும்.pdf] Text
மரணமில்லா பெருவாழ்வில் வள்ளலாரும் வள்ளுவரும்.pdf - Submitted Version

Download (326kB)

Abstract

ஆய்வுச் சுருக்கம்
மனித வாழ்க்கை நிலையற்றது; மாயையில் மூழ்கிய மனிதன் உலக இன்பங்களை மெய்யெனக் கருதுகின்றான். இதனைத் தாண்டி, வள்ளலார் “ஒளியுடம்பு” மற்றும் “சாகாக்கல்வி” மூலம் மரணத்தைத் தாண்டிய நிலையை முன்வைக்கிறார். மறுபுறம், திருக்குறள் அறநெறி வழியாக “பிறவி நீக்கம்” எனும் ஆன்மிக இலக்கை வலியுறுத்துகிறது. இவ்விரு சிந்தனைகளும் மனிதனைப் பற்றின்மை, இறைஅன்பு, ஞானநிலை ஆகியவற்றின் மூலம் பிறப்பு–மரணம் சுழற்சியிலிருந்து விடுவிக்கின்றன. ஆகவே, “இறைஅன்பில் நிலைபெற்ற வாழ்வே மரணமிலாப் பெருவாழ்வு” என்பது இவ்வாய்வின் மையக் கருத்தாகும். வள்ளலார் மற்றும் திருவள்ளுவர் ஆகிய இரு மகான்களின் ஆன்மிகச் சிந்தனைகளில் “மரணமிலாப் பெருவாழ்வு” என்ற கருத்து எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆராய்கிறது.

Item Type: Conference or Workshop Item (Paper)
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 27 Aug 2026 09:10
Last Modified: 27 Aug 2026 09:10
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14844

Actions (login required)

View Item
View Item