சங்க இலக்கியங்களில் தகவல் தொடர்பு மேலாண்மை
Durgadevi, K (2026) சங்க இலக்கியங்களில் தகவல் தொடர்பு மேலாண்மை. In: செயற்கை நுண்ணறிவிற்கான அணுகுமுறைகள், 17 & 18 February 2026, Prince Shri Venkateswara Arts and Science College.
Document 21.pdf
Download (2MB)
Abstract
இலக்கியங்கள், அக்கால சமூகத்தின் தகவல் பரிமாற்ற முறைகள், செய்தி மேலாண்மை, நெறிமுறை சார்ந்த தொடர்பு ஆகியவற்றைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. சங்க இலக்கியங்களில் காணப்படும் தகவல் தொடர்பு முறைகளை அடையாளம் காணுதலும் தகவல் பரிமாற்றத்தில் மனித உறவுகளின் மேலாண்மை எவ்வாறு கையாளப்பட்டது என்பதைக் காணுதலும் நோக்கமாகக் கொண்டு சங்க இலக்கியங்களில் தகவல் தொடர்பு மேலாண்மை என்னும் தலைப்பில் இந்த ஆய்வுக்கட்டுரை அமைகிறது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:40 |
| Last Modified: | 28 Aug 2026 07:41 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14842 |

Citation
Citation