பட்டினத்தார் அகமரபு வழி இறைக்காதல்
Vidhya Kumari, S and Dr.Priya, S (2025) பட்டினத்தார் அகமரபு வழி இறைக்காதல். Shanlax International Journal of Arts Science and Humanities, 1 (1): 16. pp. 66-69. ISSN 2321-788X , E-2582-0397
பட்டினத்தாரின் அகமரபு வழி இறைக்காதல்.pdf
Download (516kB)
Abstract
பட்டினத்தார் பாடல்கள் தமிழ் சமய மற்றும் தத்துவ இலக்கியங்களில் முக்கிய இடம் பெறுகின்றன. அவை நிலையாமை, மாயை , இறை நினைவு போன்ற ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன. எழுதப்பட்ட இலக்கியங்களில் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வு என்னும் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக வழிபட்டு வருகின்றன. குறிப்பாக வாய்மொழி இலக்கியங்களில் இடம்பெறும் ஒப்பாரி பாடல்களிலும், திரைப்பட பாடல்களில் இடம் பெறும் காதல் மற்றும் தத்துவப் பாடல்களிலும் பட்டினத்தாரின் சிந்தனைத் தாக்கம் காணப்படுகிறது. மேலும் பட்டினத்தார் மரபு தொடர்பான கருத்துக்களும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே பட்டினத்தார் பாடல்களில் தாக்கமும் பரவலும் வெளிப்படும் இடங்களை அகமரபு வழி இறைக் காதலை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரையின் களம் அமைகின்றது
| Item Type: | Article |
|---|---|
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 08:06 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14832 |
