பழந்தமிழர்களின் தொழில்நுட்பச் சிந்தனைகள் - ஊடுபயிர்
Durgadevi, K (2025) பழந்தமிழர்களின் தொழில்நுட்பச் சிந்தனைகள் - ஊடுபயிர். பழந்தமிழரின் தொழில்நுட்பச் சிந்தனைகள், 1: 15. pp. 114-121. ISSN 978-81-989029-3-1
Document 20.pdf
Download (2MB)
Abstract
சஙககால மக்கள் இயற்கையோடு இணைந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு இயற்கைக்கு மாறாக எவ்வித செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருத்துகள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் உழவுத் தொழிலினை மேற்கொண்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரமாக உழவுத் தொழிலினை கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்களது பண்பாடு நாகரிகம் போன்றவற்றை வெளிப்படுத்தும் சிறந்த கருவூலமாகவும் பயன்படுத்தியுள்ளனர். அண்மைக்கால விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பலவும் அக்காலத்திலே மேற்கொண்ட மிகநுட்பமான உழவுத்தொழில் முறையினின்று உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கைமுறைப் பயிர்பாதுகாப்பு முறைகள், இயற்கை உரங்கள், ஊடுபயிர் (அ) மாற்றுப்பயிர் முறை, பொய்ப்புலி போன்ற பல சங்ககால உழவுத்தொழில் நுட்பங்கள் எக்காலத்திற்கும் பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளதையும் அத்தொழில்நுட்பங்களை கையாள்வதால் மனித சமூகம் பயன்பெறுவதோடு இயற்கையும் பாதுகாக்கப்பட்டு பயனடைவது குறித்து இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டு ஆராய்கிறது.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 10 May 2026 08:36 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14828 |
