பாத அழுத்த சிகிச்சை இயல்பு நிலையில் ஆரோக்கியம்

Irudhayaraj, A (2024) பாத அழுத்த சிகிச்சை இயல்பு நிலையில் ஆரோக்கியம். 1 ed. பாத அழுத்த சிகிச்சை இயல்பு நிலையில் ஆரோக்கியம், 1 (1). All’s square Publication, periyapattu. ISBN 978-93-5895-516-3

[thumbnail of பாத அழுத்த சிகிச்சை நூல்.pdf] Text
பாத அழுத்த சிகிச்சை நூல்.pdf - Other

Download (436kB)

Abstract

பாதங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டும் மருத்துவத்தின் மகத்துவத்தினை நமக்குப் போதிக்கிறது. இழந்த உடல் நலத்தை மீண்டும் பெறச்செய்யும் உயிர் பேணும் அரிய கலை பாத அழுத்த சிகிச்சை.
மனித உடலின் உள்ளுறுப்புகள் தன்னிலைப்பாட்டையும் செயல்பாடுகளையும் உடல் முழுவதும் வெளிப்படுத்துகின்றன. அவைகள் நிறங்கள், நாற்றங்கள், வடிவங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. இவ்வெளிப்பாட்டை அறிந்து அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

Item Type: Book
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 10 May 2026 11:44
Last Modified: 10 May 2026 11:44
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14655

Actions (login required)

View Item
View Item