தொல்காப்பியத் துளிகள்

Priya, S (2025) தொல்காப்பியத் துளிகள். In: மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் - வெள்ளி விழா மாநாடு, 02.02.2025, Mumbai.

[thumbnail of Tholkappiyum  - Article.pdf] Text
Tholkappiyum - Article.pdf

Download (4MB)
[thumbnail of Tholkappiyum Certificate.pdf] Text
Tholkappiyum Certificate.pdf - Published Version

Download (1MB)

Abstract

தமிழில் முழுமையாக கிடைக்கக்கூடிய இலக்கண நூல் தொல்காப்பியம் என்னும் பேரிலக்கணமாகும். இந்நூல் தமிழ் மொழியின் பெருமையும் பழந் தமிழரின் அறிவுத்திறனையும் எடுத்துக்காட்டும் மிகச்சிறந்த ஆவணமாக திகழ்கிறது. இந்நூல் பண்டைத் தமிழின் இயல்புகளை இயம்புவதோடு இன்றைய தமிழையும் இனிதே வழிநடத்தி செல்கிறது. கால வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு அழிவு என்னும் பள்ளத்தில் செந்தமிழை விழாது காக்கும் கடிவாளமாகவும் தமிழ் என்னும் வயலில் பிழைகள் என்னும் களைகள் தோன்றாது காக்கும் மாமருந்தாகவும் தொல்காப்பியம் திகழ்கிறது. தொல்காப்பியம் இலக்கண விதிகளை விலக்கிச் செல்லும் ஒரு விளக்க முறை இலக்கணம் (Distributive Grammar ) என்றாலும் அறிவியல் அடிப்படையில் அமையும் மொழியில் இலக்கண பார்வையும் தொல்காப்பியத்தில் உண்டு. வட வேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகத்து என்னும் சிறப்பு பாயிரத்தின் மூலமாக வட வேங்கடத்திற்கும் தென்குமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்களின் எழுத்தமைவு,
சொல்லமைவு பொருளமைவு ஆகியன குறித்து ஆராய்ந்து செந்தமிழ் பேசப்படும் நிலத்தின் மொழியையும் ஆராய்ந்து என்னுள் எழுதப்பட்டுள்ளதால் பழந்தமிழகத்தின் எல்லைகளாக வட வேங்கடமும் தென்குமரியும் இருந்தது என்பதை அறிய முடிகின்றது.

Item Type: Conference or Workshop Item (Paper)
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 10 May 2026 12:00
Last Modified: 10 May 2026 12:00
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14585

Actions (login required)

View Item
View Item