சங்கத் தமிழில் கலைஞரின் கவித்திறனும் தமிழ் ஆளுமையும்
Priya, S (2025) சங்கத் தமிழில் கலைஞரின் கவித்திறனும் தமிழ் ஆளுமையும். பிரணவ் தமிழ் இதமிழியல்- சங்கத் தமிழில் கலைஞரின் கவித்திறனும் தமிழ் ஆளுமையும், 5 (3): 1. pp. 1-13. ISSN 2582-9599
Pranav Journal Article.pdf
Download (964kB)
Pranav Article Certificate.jpeg
Download (165kB)
Abstract
கலைஞரின் கைவண்ணத்தில் உருவான சங்கத்தமிழ் என்னும் இந் நூலில் இடம்பெற்றுள்ள அக இலக்கிய பாடல்களின் சிறப்பு, அப்பாடல்களை விளக்க கலைஞர் அவர்கள் கையாளும் கவிதை நடையின் சிறப்பு அவருடைய தமிழ் ஆளுமைக் குறித்தும் விளக்கி உரைப்பதாக இக்கட்டுரையின் நோக்கம் அமைகின்றது. சங்கத்தமிழ் என்னும் இந்நூலில் மொத்தம் 100 தலைப்புகளில் கவிதை படையல் அரங்கேறி உள்ளது. அவற்றுள் முதல் 90 தலைப்புகளில் ஐந்திணை காதல் ஒழுக்கம் உணர்த்தும் அகப்பாடல்களும் அதன் ஊடே புற இலக்கியப் பாடல்களை எடுத்துரைத்தும் அடுத்ததாக 10 தலைப்புகளில் கைக்கிளை என்னும் பிரிவிலான பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து ஒரு சில அகப்பாடல் மட்டும் இக்கட்டுரையில் விளக்கி உரைக்கப்பட்டுள்ளன.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 10 May 2026 12:33 |
| Last Modified: | 10 May 2026 12:33 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14543 |
