கண்மணி குணசேகரன் புதினங்களில் பண்பாட்டு மானிடவியல் சிந்தனைகள்
Priya, S and Mary Stella, P (2026) கண்மணி குணசேகரன் புதினங்களில் பண்பாட்டு மானிடவியல் சிந்தனைகள். In: பன்முக நோக்கில் தமிழ் இலக்கியங்கள், 19.01.2026 - 20.01.2026, Thailand.
Article - jan. 2026.pdf
Download (1MB)
Abstract
மானுடவியல் என்பது மனிதனைப் பற்றி அறியக்கூடிய அறிவியல் துறையாகும். கல்விசார் நிலையில் இத்துறை தோன்றி ஏறக்குறைய 119 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது சர் எட்வர்ட் பேனட் டைலர் கி.பி 1884 -ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் மானிடவியல் துறைக்கு பொறுப்பேற்ற ஆண்டு தான் இத்துறை முறைப்படியான தோற்றத்தை பெற்றது. பல்கலைக்கழகத்தில் டைலர் என்ற நியமனமே கல்வி சார்ந்த நிலையில் மானிடவியலார் பெற்ற முதல் பதவியாகும் இதன் பின்னரே மானிடவியல் துறை உலகெங்கும் வவேரூன்றத் தொடங்கியது. இருப்பினும் மானிடவிவியல் துறையானது பல்வேறு துறைச் சார்ந்த அறிஞர்களின் அறிவு வேட்கையாளும் உழைப்பினாலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்று விட்டது
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 10 May 2026 12:45 |
| Last Modified: | 10 May 2026 12:45 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14487 |
