தமிழ் சிறுவர் நாடகம்: வரலாறு, வளர்ச்சி மற்றும் கல்வி - சமூகப் பயன்பாடுகள்

Bhavani, P and Durgadevi, K (2026) தமிழ் சிறுவர் நாடகம்: வரலாறு, வளர்ச்சி மற்றும் கல்வி - சமூகப் பயன்பாடுகள். ARIMA NOKKU, 20 (1): 55. pp. 262-264. ISSN 2320-4842

[thumbnail of 55 பெ. பவானி - முனைவர் கி. துர்காதேவி.pdf] Text
55 பெ. பவானி - முனைவர் கி. துர்காதேவி.pdf

Download (274kB)

Abstract

சிறுவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சியில் கலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அவற்றில் நாடகம் அறிவு, உணர்ச்சி பொழி மற்றும் சமூகத்திறன்களை ஒருங்கிணைத்து வளர்க்கும் செயல்முறை கல்லவி ஊடகமாக காணப்படுகிறது. தமிழ்ச் சிறுவர் நாடகம் பொழுதுபோக்கு அம்சத்தைத் தாண்டி மதிப்புணர்வு சமூகப் பொறுப்பு மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை உருவாக்கும்செயட்டுள்ளது இக்கட்டுரை தமிழ்ச் சிறுவர் நாடகத்தின் தோற்றப் பின்னணி வளர்ச்சி நிலைகள் கல்விசார் படின்பாடுகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை ஆய்வுநோக்கில் ஆராய்கிறது. நூல் ஆய்வு பாற்றும் ஆய்வு முறைகளின் ஆப்படையில் ஊடகங்கள் மற்றும் நவீன போக்குகள் சிறுவர் நாடக வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கங்களும் இங்குப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 10 May 2026 12:56
Last Modified: 10 May 2026 12:56
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14427

Actions (login required)

View Item
View Item