தொல்காப்பிய கருப்பொருளும் கலிங்கத்துப்பரணியும்

Dr.Deeparani, N (2025) தொல்காப்பிய கருப்பொருளும் கலிங்கத்துப்பரணியும். In: தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் : தொல்மரபும் பண்பாடும் பன்முகப் பரிணாமமும், 30.07.2025, கள்ளக்குறிச்சி.

[thumbnail of தமிழ் சிற்றிலக்கியங்கள் தொல் மரபும் பண்பாட்டு பன்முக பரிமாணமும்.pdf] Text
தமிழ் சிற்றிலக்கியங்கள் தொல் மரபும் பண்பாட்டு பன்முக பரிமாணமும்.pdf

Download (1MB)

Abstract

96 வகை பிரபந்தங்களில் பரணி இலக்கியமும் ஒன்று இவை சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது 96 பிரபந்தங்களில் அடங்காத நொண்டி நாடகம் கப்பற்பாட்டு வில்லுப்பாட்டு கும்மி பாட்டு கோலாட்ட பாடல் ஆனந்த களிப்பு கிளிக்கண்ணி விலாசம் புலம்பல் உந்திப்பரத்தல் சாழல், தெள்ளேணம், வள்ளைப்பாட்டு, கவசம், காதல், ஏற்றப்பட்டு முதலான பல பிரபந்தங்களையும் நாம் காண்கின்றோம். குறிப்பாக புறத்தினைகளுக்குஉரிய துறைகளை பாடுபொருள் எழுந்த இலக்கிய வகைமைகளையும் பாட்டியல் நூல்கள் குறிப்பிட்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்த கலிங்கத்து பரணி ஆகும். பல்பொருள் வஞ்சி, புறக்கோவை, மரவளக்கனி வஞ்சி, மறம், யானைத் தொழில், யானை வஞ்சி போன்றவற்றை உள்ளடக்கி இந்த பரணி நூல் எழுதப்பட்டுள்ளது. இவற்றிற்கும் தொல்காப்பியத்திற்கும் இடையிலான தொடர்பைப் பற்றி இக்கட்டுரை விளக்குகின்றது.

Item Type: Conference or Workshop Item (Paper)
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Last Modified: 09 May 2026 10:40
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14391

Actions (login required)

View Item
View Item