சோலைசுந்தரபெருமாள் சிறுகதைகளில் வண்டல் வட்டாரச் சொற்கள்

Pakalavan, B and Irudhayaraj, A (2026) சோலைசுந்தரபெருமாள் சிறுகதைகளில் வண்டல் வட்டாரச் சொற்கள். Arimaa Nokku, 20 (2): 15. pp. 60-63. ISSN 2320-4842

[thumbnail of 13-பூ.பகலவன்.pdf] Text
13-பூ.பகலவன்.pdf - Other

Download (252kB)

Abstract

ஒரு மொழியின் சிறப்புத் தன்மையையும், அம்மொழியைப் பேசும் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் எடுத்துரைக்கும் திறன் வாய்ந்தவை அவ்வவ் மொழிகளின் வட்டார வழக்குச் சொற்களாகும். அவ்வகையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் வட்டார வழக்குச் சொற்கள் சோலை சுந்தர பெருமாள் எழுத்துகளில் மலிந்துள்ளன. அவற்றுள் ஓராங்காணி என்னும் சிறுகதைத் தொகுப்பில் விரவிக்கிடக்கும் சொற்களைத் தொகுத்துரைப்பதாக இக்கட்டுரையின் களம் அமைகிறது.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 12 May 2026 06:55
Last Modified: 12 May 2026 06:55
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14350

Actions (login required)

View Item
View Item