அறம் — அன்றும் இன்றும்
Kalaimathi, S and Kamalakkannan, C (2026) அறம் — அன்றும் இன்றும். In: தமிழர் வாழ்வியல் — அன்றும் இன்றும்.
aram indrum andrum_merged.pdf
Download (18MB)
Abstract
தமிழ் பண்பாட்டில் "அறம்" என்பது மனிதன் வாழ வேண்டிய நல்வழியை, நீதிநெறியை, மற்றும் ஒழுக்கத்தைப் பறைசாற்றும் கருத்தாகும். காலம் மாறினாலும் அறத்தின் அடிப்படை மாறவில்லை, ஆனால் அதன் செயல்வடிவம் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களைச் சந்தித்துள்ளது.வீட்டிற்கு வந்த விருந்தினரை, தமக்கு உணவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அன்புடன் உணவளித்து உபசரிப்பது அன்றைய முதன்மையான இல்லற அறமாக இருந்தது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 12 May 2026 05:47 |
| Last Modified: | 12 May 2026 05:47 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14313 |

Citation
Citation