தமிழரின் ஓவியக் கலைமரபு

Kamalakkannan, C (2026) தமிழரின் ஓவியக் கலைமரபு.

Full text not available from this repository.

Abstract

தமிழரின் ஓவியக் கலை மரபு, கற்காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையைக் கொண்டுள்ளது. குகை ஓவியங்கள், சுவர் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், மற்றும் நாட்டுப்புற ஓவியங்கள் எனப் பல வகைகளில் பரந்து விரிந்துள்ள இக்கலை, தமிழர் வாழ்வியலையும், பண்பாட்டையும், சமயக் கொள்கைகளையும் (சைவம், வைணவம், சமணம்) பறைசாற்றுகிறது.கற்காலக் குகை ஓவியங்கள் முதல் (உதாரணம்: கீழ்வாலை, மஞ்சநதி), சங்க காலம் மற்றும் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் காலச் சுவர் ஓவியங்கள் வரை தமிழர் கலைத்திறனை உணர்த்துகின்றன.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Last Modified: 09 May 2026 09:44
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14285

Actions (login required)

View Item
View Item