சிற்பக்கலையில் மெய்ப்பாடுகள்
Vijayalakshmi, S and Pannirukaivadivelan, R and Paramasivam, M (2025) சிற்பக்கலையில் மெய்ப்பாடுகள். Arima Nokku, 19 (4): 9. pp. 84-87. ISSN ISSN:2320-4842 (P) 3049-2688 (O)
16-ச.-விஜயலட்சுமி.pdf - Other
Download (282kB)
Abstract
ஆய்வுச் சுருக்கம்
சிற்பக்கலையில் மெய்ப்பாடுகளைப் பற்றிய ஆய்வு என்பது, சிற்பங்களில் வெளிப்படும் உணர்ச்சிகளையும், மனப்பான்மைகளையும் பற்றிய ஆய்வாகும். சிற்பங்கள் ஒரு குறிப்பிட்ட மனநிலையை அல்லது உணர்ச்சியைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகின்றன. அந்த உணர்ச்சிகள் என்ன, அவை எப்படி வெளிப்படுத்தப்படுகின்றன என்பதையும், சிற்பி உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிற்பங்களில் கையாண்டுள்ள பல்வேறு வழிமுறைகளையும், மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தக்கூடிய சிற்பங்களைப் பற்றியும் ஆய்ந்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 09 May 2026 09:21 |
| Last Modified: | 09 May 2026 10:54 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14250 |
