புனைகதைகளில் மரபுத்தொடர்கள்

Jain Chirsty, M and Pannirukaivadivelan, R (2025) புனைகதைகளில் மரபுத்தொடர்கள். Arima Nokku, 19 (3): 9. pp. 35-40. ISSN ISSN:2320-4842 (P) 3049-2688 (O)

[thumbnail of 8-மி.-ஜெயின்-கிறிஸ்டி.pdf] Other
8-மி.-ஜெயின்-கிறிஸ்டி.pdf

Download (318kB)
Official URL: https://arimanokku.com

Abstract

முன்னுரை
உரைநடை வளர்ச்சியால் தற்கால இலக்கிய வகையில் பலவகையாகப் பரிணமித்திருக்கின்றன. கவிதை, கதை, நாவல் போன்றவற்றில் யதார்த்த உலகம் சார்ந்த ஒரு புனை உலகம் படைக்கப்படுகிறது. இவ்வுலகத்தின் உணர்வுகளைப் புலப்படுத்த செறிவான கூர்மையான மொழிநடை தேவைப்படுகிறது. இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் மரபுத்தொடர்கள் கருத்துச் செறிவையும் உணர்வுக் கூர்மையையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 09 May 2026 08:49
Last Modified: 09 May 2026 08:50
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14226

Actions (login required)

View Item
View Item