பெரியபுராணத்தில் தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள்
Sujatha, V V and Pannirukaivadivelan, R (2025) பெரியபுராணத்தில் தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள். In: Language, Literature, and National Integration Expressions from Assam and Tamil Nadu. 1 ed. 1, 1 (1). Dept. of Modern Indian Languages & Literary Studies, Gauhati University, pp. 197-207. ISBN 978-81-986329-8-2
Gauhati University.pdf - Other
Download (526kB)
Abstract
ஆய்வுச்சுருக்கம்
வேற்றுமையில் ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கம்,துன்பத்திலும் வலிமை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவைகள் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அடித்தளங்களாகும்.
செயற்கரிய அறச்செயல்களையும் திருத்தொண்டுகளையும் செய்த சிவனடியார்களான நாயன்மார்கள் திருத்தொண்டர்கள் எனப்போற்றப்படுகின்றனர். இவர்களது வாழ்க்கை வரலாற்றினை திருத்தொண்டர்புராணம் என இயற்றினார் சேக்கிழார் பெருமான். அரும்பெரும் கருத்துக்களையும் தத்துவங்களையும் கொண்டமைந்ததனால் இந்நூல் பெரியபுராணம் என்றும் போற்றப்படுகின்றது.
இந்நூலில் சேக்கிழார் உரைக்கும் திருத்தொண்டர்கள் தமக்கென வாழாமல் மற்றவர்களுக்கெனவும், தேசம் உய்யவும் வாழ்ந்தமையைப் பற்றியும், வந்து போவதல்ல வாழ்க்கை, வாழ்ந்து காட்டுவதே என்கிற கருத்தைப்பற்றியும் இக்கட்டுரையின் வாயிலாகக் காணலாம்.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 09 May 2026 08:28 |
| Last Modified: | 09 May 2026 08:32 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/14190 |
