சங்க இலக்கியங்களில் மனிதம்

Sivasankar, V (2026) சங்க இலக்கியங்களில் மனிதம். Komugi Kalvi, 15 (3). ISSN 2456-2122

[thumbnail of siva.pdf] Text
siva.pdf

Download (337kB)

Abstract

மனித மாண்பு என்பது மனித குலத்திற்கே உரிய பெருமையை குறிப்பதாகும். அன்பு, கருணை, பகிர்வு, மன்னிப்பு, நன்றியுணர்வு போன்ற கூறுகளே மனித மாண்பாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். மனிதனை மனிதன் மதிக்க வேண்டுமானால் முதலில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற அன்பு செயல்களின் வெளிப்பாடே மனித நேயம். இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் மனிதன் மனிதனை மதிப்பதும் அவனை மாண்புடனே நடத்துவதுமே மனித நேயம்.அந்த வகையில் நல்ல எண்ணங்களை உருவாக்கி. ஆக்க வழியிலான உணர்வை இலக்கியம் உருவாக்குகின்றது. இலக்கினை நோக்கிய சமுதாயம் என்பதைச் சிந்திக்கும்போது அனைவருக்குமான அன்பான அழைப்பும் பரிவான அரவணைப்பும் இலக்கியத்தால் காணக்கிடைக்கின்றன. இதனை மனத்தில் கொண்டு படைப்போர் மனிதத்தை மறவாது இலக்கியத்தில் பதிவு செய்கின்றனர். இலக்கியத்தின் பெரும் பங்கு மனிதத்தை முன்னோக்கி எடுத்து செல்வதாகும் மனிதரையும் அவர் தம் பண்பிணையும் முன் வைத்தே இலக்கியச் சுழற்சி நடைபெறுகிறது.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 07 May 2026 09:40
Last Modified: 07 May 2026 09:40
URI: https://ir.vistas.ac.in/id/eprint/13890

Actions (login required)

View Item
View Item