தேர்வும் தேர்ச்சியும்

Sivasankar, V (2026) தேர்வும் தேர்ச்சியும். Komugi Kalvi, 15 (2).

[thumbnail of ayya 2.pdf] Text
ayya 2.pdf

Download (2MB)

Abstract

மணல்பாங்கான பகுதியில் உள்ள ஊற்றில் அல்லது கிணற்றில் எப்பொழுதும் தண்ணீர் இருக்கும். அதைத் தோண்டத் தோண்ட மேலும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். தண்ணீர் ஊறிக்கொண்டு இருக்கும் அதன் இயல்பை யாராவது திருட முடியுமா? அழிக்க முடியுமா? முடியாது. ஊறும் தன்மை இயற்கையானது. அதை யாரும் அழிக்க முடியாது. கல்வியின் தன்மையும் அப்படிப்பட்டதே. எனவே தோண்டத் தோண்ட ஊறும் ஊற்றுக்கு ஒப்பாகக் கல்வியைக் கூறுகிறார் வள்ளுவர். ஒருவன் கற்ற கல்வி அவனுக்கு எப்பொழுதும் பயன்பட்டுக் கொண்டே
இருக்கும். ஒருவன், கல்வியால் பெற்ற அறிவு அழிக்க முடியாத செல்வமாகும்.கல்வி அழிக்க முடியாத ஒரு செல்வம் என்று வள்ளுவர் கூறிய கருத்து எவ்வளவு உண்மையானது! யதார்த்தத்தன்மை வாய்ந்தது! எண்ணிப் பாருங்கள்!

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 07 May 2026 09:36
Last Modified: 07 May 2026 09:36
URI: https://ir.vistas.ac.in/id/eprint/13886

Actions (login required)

View Item
View Item