இலக்கியங்களில் சமூகப் பண்பாட்டுக் கூறுகள்

Sivasankar, V (2026) இலக்கியங்களில் சமூகப் பண்பாட்டுக் கூறுகள். Komugi Kalvi, 15 (4).

[thumbnail of sivasankar.pdf] Text
sivasankar.pdf

Download (152kB)

Abstract

இலக்கியம் வாழ்க்கையை உருவாக்குகிறது. வாழ்க்கையில் இருந்து இலக்கியம் உருவாகிறது.சமுதாயத்தின் வாழ்க்கையை காட்டும் கண்ணாடி போன்றது இலக்கியம் . சமூகத்தைப் பிரதிபலிக்கும் காலச் சுவடு மனித இன வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், அவர்களின்பண்பாடு நம்பிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள கலையும் இலக்கியமும் துணை நிற்கின்றன. இவற்றுள் இலக்கியம் அது தோன்றிய காலத்தின் பண்புகளை பண்பாட்டை தெளிவாகக் கண் முன் காட்டுகின்றது.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 07 May 2026 09:26
Last Modified: 07 May 2026 09:26
URI: https://ir.vistas.ac.in/id/eprint/13883

Actions (login required)

View Item
View Item